வீட்டு வேலை மற்றும் சிறுதொழில்களை இலக்காகக் கொண்டு ப்ளூ காலர் பிரிவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனிச்சிறப்பான ஜாப் போர்டலை ஜஸ்ட் ஜாப்ஸ் அறிமுகப்படுத்துகிறது - www.just.jobs
புது தில்லி, August 29, 2016 via PRNewswire
ஜஸ்ட் ஜாப்ஸ், திறமையை வாய்ப்புடன் இணைத்து, இந்தியாவின் சேவை செய்யப்படா முறைசாரா பிரிவிற்கு அங்கீகாரம் அளிக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20160826/401680LOGO )
ஜஸ்ட் ஜாப்ஸ், தன்னுடைய பிரத்யேகமான, எல்லா அம்ஸங்களும் நிறைந்த, என்ட்ரி லெவல் ஜாப்ஸ் பிரிவுக்காகவே வடிவமைக்கப்பட்ட, ஜாப் போர்டல் https://www.just.jobs-ன் தொடக்கத்தை அறிவிப்பத்தில் பெருமகிழ்ச்சி அடைகிறது. ஜஸ்ட் ஜாப்ஸ், ப்ளூ காலர் வேலை தேடுபவர்களை, வீடுகள் மற்றும் சிறியது முதல் நடுத்தர அளவிலான வணிகங்களில் வேலை வாய்ய்ப்புகள் வழங்கும் முதலாளிகளுடன் இணைக்கும், ஒரு புதுமையான, பணியாளர் நியமனம் செய்யும் ஒரு ஆரம்பகட்ட நிறுவனமாகும்.
ஜஸ்ட் ஜாப்ஸ், இந்தியாவின் மிக சிக்கனமான, நம்பகமான மற்றும் முற்றிலும் விளம்பரங்கள் இல்லாத, மேலும் இந்திய அரசின் தொலைநோக்கான 'டிசைன் இந்தியா', 'ஸ்கில் இந்தியா' மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகிய முயற்சிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட, ப்ளூ காலர் ஜாப்ஸ்-க்கான வேலை வாய்ப்பு மன்றாமாகும். இது, மூன்றாம் தரப்பின் தேவையில்லாத தலையீடுகளின்றி, வேலை தேடுபவர்களும் முதலாளிகளும், அவரவர் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ள உதவும் ஒரு பாரபட்சமில்லாத வழிகாட்டியாகத் திகழ்கிறது.
வீடுகள் மற்றும் சிறியது முதல் நடுத்தர அளவிலான வணிகங்களுடன் முறைசாரா பிரிவின் தொழிலாளர்கள் ஆகிய இரு முக்கிய தரப்பினரை இணைக்க ஒரு முழுமையான மேடையை அமைத்து கொடுப்பதே http://www.just.jobs-ஐத் தோற்றுவித்ததற்கான ஒரே காரணம் ஆகும்.
சுருக்கமாகச் சொன்னால்,ஜஸ்ட் ஜாப்ஸ், வேலைக்கு ஆள் சேர்ப்பு முறைகளில், எளிதான, வேகமான மற்றும் திறமையான தீர்வுகளை வழங்கி ஒரு புதிய தரத்தை நிர்ணயித்துள்ளது.ஜஸ்ட் ஜாப்ஸ்,ப்ளூ காலர் தொழிலாளர்- முறைசாரா பிரிவின் திறமை மிக்க பணியாளர்களின் ஒழுங்கற்ற வேலை தேடும் முறைகளைப் பற்றிய தவறான கருத்துகளை மாற்றி டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்து வருகிறது.
முன்பெப்போதும் இல்லாத அளவில் ஜஸ்ட் ஜாப்ஸ் இப்போது முக்கியமானது ஏன்?
ஜஸ்ட் ஜாப்ஸ், ஒரு பாதுகாப்பான, நம்பகமான மேடை,(https://www.just.jobs/features ),ஒரு சிறந்த வழியில் நம்பிக்கை கொண்டுள்ளது, அதனாலேயே, அது முறைசாரா வேலை பிரிவின் சேவைகளை குறைந்த விலையில் முதலாளிகளுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறது: வீடுகள் மற்றும் சிறிய முதல் நடுத்தர வணிகங்களுக்கு ஏற்ற மிகக் குறைந்த விலையிலான வேலை வாய்ப்புகள். மேலும், இது வேலை தேடுபவர்களுக்கு 100% இலவசம். எந்த விஷயத்தையும் விட்டுவைக்காமல், நிகரற்ற முழுமையான வாடிக்கையாளர் ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்-முக்கியத்துவம் உள்ள இந்த மேடை, அதிநவீன தொழிநுட்பம், நாகரிகமான வடிவமைப்பு மற்றும் எளிதாகக் கையாளும் விதத்தில் உருவாக்கப்பட்டு, வேலை தேடுபவர்கள் மற்றும் முதலாளிகள் விரைவாகவும், சிரமமின்றியும் தேவையான தகவல்களையும், பகுப்பாய்வு தகவல்களையும் தெரிந்துகொள்ளுமாறு, ஒரு மொபைல் மூலம் கையாலும் சூழலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம், பயன்படுத்தப்படும் எந்த சாதனமாக இருந்தாலும், ஒரு திருப்தியான அனுபவத்தை உறுதி செய்கிறது.
1. முதலாளிகளுக்கான பலவகையான சிறப்பம்சங்கள்:
- திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்தலாம்ஜஸ்ட் ஜாப்ஸில் பதிவாகியுள்ள ஒவ்வொரு வேலை தேடுபவரும், அவர்களைப் பற்றிய விவரங்கள் சரிபார்க்கபட்டவர்களே. மகிழ்ச்சியான ஆட்சேர்ப்புக்கு வாழ்த்துக்கள்!
-100% பணம் திரும்பப் பெரும் உத்திரவாதம்.பிடிக்கவில்லையா, உங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். எந்தக் கேள்வியும் கேட்கப்படாது.
-வேலைப்புள்ளிகள் ஒருபோதும் காலாவதியாகாதுஒருவர் வேலைவாய்ப்புகளை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாதலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
-பாக்கெட்டுக்கு நஷ்டமில்லாத திட்டங்கள்எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய, மிகவும் மலிவான விளைத் திட்டங்கள்.
-நீண்ட கால காண்ட்ராக்டுகள் கிடையாதுஎந்தத் தொந்தரவும் இல்லை. ஒருவர் எப்போது வேண்டுமானாலும், ரத்து செய்யலாம், பதிவு மேம்பாடு செய்யலாம் அல்லது பணம் திரும்பக் கேட்கலாம்.
-பிராண்டெட் வேலைவாய்ப்பு வலைத்தளம்இந்த வலைத்தளம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட முதலாளி சுயவிவரங்களை வழங்குகிறது.
2. வேலை தேடுபவர்களுக்கான பலவகையான சிறப்பம்சங்கள் :
-எப்பொழுதும் இலவசம்ஜஸ்ட் ஜாப்ஸுடன், ஒருவர் வேலை தேட எப்போதும் பணம் கொடுக்க வேண்டாம்.
-சைன்-அப் தேவையில்லைபதிவு செய்யத் தேவையில்லை, சுயவிவரம் உருவாக்கத் தேவையில்லை, எந்தவொரு கட்டுப்பாடு இல்லை.
-வேலை தேடுபவர்கள் விற்பனைக்கு அல்ல இந்த வலைத்தளம், தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளித்து சொந்தவிவரங்களை ஒருபோதும் விற்பதில்லை.
-விவரம் சரிபார்க்கப்பட்ட வேலைகள் மற்றும் முதலாளிகள்இந்த வலைதளத்தில், பொய் வேலைகளுக்கும் ஏமாற்று மூதாலாளிகளுக்கும் இடமில்லை.
-ஒரே க்ளிக்கில் அப்ளை செய்யலாம்வலைக்கு விண்ணப்பிப்பது ஒருபோதும் இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. விண்ணப்பப் பதிவேற்றம் தேவையில்லை. தேவையில்லாத இணைப்புகள் இல்லை.
ஜஸ்ட் ஜாப்ஸ், கிஷோர் பெனிவால், சிஇஓ-வின் ஒரு குறிக்கோள் நிறைந்த முயற்சியாகும். கிஷோரைப் பொறுத்தவரை,"ஜஸ்ட் ஜாப்ஸ் பலவிதங்களில் மாறுபட்டுள்ளது, அதன் அணுகுமுறையே அதனை தனித்துவமானதாக ஆக்குகிறது. தொழில்நுட்பத்தின் சாமர்த்தியமான பயன்பாட்டின் மூலம், வேலைதேடுபவர்களால் சுருக்கமான வழிகளில், மக்களின் திறமைகளை சந்தையிலுள்ள வாய்ப்புகளுடன் இணைப்பதில் கவனம் செலுத்துகிறது." மேலும் "ஜஸ்ட் ஜாப்ஸ், பிரமிடின் அடித்தளத்தில் உள்ளவர்கள், வேலைவாய்ப்புகளின் புதிய உலகைக் கண்டறியவும், தொழில்நுட்பத்தைப் பலவிதங்களில் பயன்படுத்தி அதனால், நல்ல சம்பளம், வேலை பாதுகாப்பு, அவர்களின் திறன்களுக்கேற்ப பகுதிநேர/முழுநேர வேலைவாய்ப்புகளின் உறுதி ஆகிய நன்மைகளை அடையும் வகையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்." என்றும் கூறுகிறார்.
ஜஸ்ட் ஜாப்ஸ்-க்கு உயிரூட்ட கிஷோர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது வாழ்க்கையின் ஆரம்பக்கட்டங்களில்,"நான் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு, கட்டிடத் தொழிலாளியாகவும், வெயிட்டராகவும் வேலை செய்தேன். முறைசாரா வேலைச்சூழலிலும் கடினமான நிலைமைகளிலும் வேலைசெய்தபின், இப்படிப்பட்ட ஒரு மேடைக்கான தேவையை நான் புரிந்துகொண்டுள்ளேன். ஒரு முறைசாரா பணியாளரின் வாழ்க்கையை நான் அனுபவித்துள்ளேன், அவர்களில் பலருக்கு எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக இருப்பதும் எனக்குத் தெரியும். தகுந்த வேலைகள், போதிய கல்வியறிவு இல்லாமை ஆகிய காரணங்களால், தூக்கத்தை இழக்காமல் தங்கள் வேளையில் எப்படி மின்னேறுவது என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை." என்று நினைவு கூர்கிறார். அதனால், இந்த வணிக யோசனை அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து உதித்ததாகும், மேலும் அவர், தான் எதிர்கொண்ட சவால்களை நீக்க விரும்பினார்.
"இப்போது, விலை மலிவான ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் இண்டெர்நெட்டின் மேம்பட்ட தொடர்புகளாலும், டெலிவரி பாய்ஸ், கணக்காளர்கள், பேபிசிட்டர்ஸ், வீட்டு வேலை செய்பவர்கள், டிரைவர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள், எலெக்ட்ரீஷியன்கள், சமையல்காரர்கள், பிளம்பர்கள், செக்யூரிட்டி கார்டுகள், வெயிட்டர்கள், தொலைபேசி அழைப்பாளர்கள், கார்பெண்டர்கள் மற்றும் ஐடி வல்லுனர்கள். ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபீ) மூலம் லாகின் செய்து சாத்தியமான முதலாளிகளுடன் இணையமுடியும், ஏனென்றால் ஜஸ்ட் ஜாப்ஸ்-இல் லாகின் செய்வது மிகவும் எளிதாகும்.
ஜஸ்ட் ஜாப்ஸை பற்றி
ஜஸ்ட் ஜாப்ஸ், ப்ளூ காலர் வேலைப் பிரிவுக்காக அற்பணிக்கப்பட்ட ஒரு புதியமுறை ஆன்லைன் வேலைவாய்ப்பு நிறுவனமாகும். இது, முதலாளிகள்(வீடுகள் மற்றும் சிறியது முதல் மத்திய வணிகங்கள்) மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியவர் மத்தியில் திறன் மற்றும் வாய்ப்புக்கான இடைவெளியைக் கடக்க உதவும் முறைசாரா பிரிவின் வேலைவாய்ப்புக்கான ஒரே இடம் ஆகும். முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்கள் இருவரும் ஏமாற்று வேலைவாய்ப்பு நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டியிருந்தது, ஆனால் ஜஸ்ட் ஜாப்ஸ்-ஐப் பயன்படுத்தும்போது, முழு செயல்பாடும் திறந்த புத்தகமாகவும், முறைகேடுகள் இல்லாமலும் இருக்கிறது. ப்ளூ காலர் வேலைகள் மேல் மட்டுமே கவனம் செலுத்தி, ஜஸ்ட் ஜாப்ஸ், முதலாளிகள் எளிதாகத் திறமைவாய்ந்தவர்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்கவும், வேலை தேடுபவர்கள் நல்ல வேலைகளை வேகமாகவும் எளிதாகவும் அடையவும் உதவும் ஒரு உண்மையான ஜாப்ஸ் போர்டலகத் திகழ்கிறது.
ஜஸ்ட் ஜாப்ஸ்-இன் அம்சங்கள், செயல்பாடுகள் மற்றும் எல்லா விவரங்களையும் மேலும் தெரிந்துகொள்ள, https://www.just.jobs/company பார்க்கவும். வேலை தேடுபவர்கள், முன்னணி சமூக ஊடகங்களில் இதன் செறிவான பங்கேற்பு மூலமாக முதலாளிகள் ஆகிய இருவரும் பயனுள்ள தகவல்கள், தகுந்த செய்திகள் மற்றும் குறிப்புகளைப் பெறலாம். ஊடகத் தொடர்பு:
நிதின் மாலிக்
hi@just.jobs
+91-9891448855
விபி-டிஜிட்டல் மார்க்கெட்டிங்க்
ஜஸ்ட் ஜாப்ஸ் இந்டெர்னெட் சர்வேசஸ் பி. லிட்.
SOURCE Just Jobs